11-22-2003, 11:55 PM
சாமிங்கோ இல்லைங்கோ. ஏற்கனவே பூச்சியம் எண்டது கருத்துகள்ளை தெரியுது. இனியும் போய் குருவியை கன பரிபாசைகளில் வர்ணிக்க கூடாதே என்பதற:கு தான். பாவம் குருவி எநத இணையத்திலை உருவி வந்து தந்துதோ தெரியேலை.இது புரியாமல் புரியவையுங்கோ எண்டா எப்பிடி? தெரியாதவனை சொல்லு சொல்லு எண்டா எப்படி சொல்லுவது?

