10-25-2005, 06:39 PM
முழுப்பதிலாக இல்லாவிட்டாலும் முக்கிய அடிப்படைக் காரணங்களாக சொந்த அபிப்பிராயத்தில் உள்ளவை...
-1- விவாகரத்து சார்ந்த கொளரவப்பிரச்சனையும் அதற்கு காரணமாக இருக்கும் எமது சமுதாய அழுத்தமும்.
-2- வாழ்கைத்துணையைத் தீர்மானிப்பதில் காட்டப்படும் ஆரோக்கியமற்ற அணுகு முறை. முக்கியமாக வயது வந்தோரின் பிழையான வழிநடத்தல்கள்.
-3- அடிப்படை மனிதவிழுமியங்களைப் யதார்த்தபூர்வமாக உணர்த்தி சுயதெளிவில் பொறுப்புள்ள எதிர்கால சந்ததியை உருவாக்காது சமயரீதியாகவும் மூடநம்பிக்கை கலாச்சாரம் சார்பகவும் போதித்து எமது சமுதாயத்தை உருவாக்க முயற்சிக்கும் சிறுவயதுப் பாடசாலைவிதானங்கள், சடங்குகள் சம்பிரதாயங்கள்.