11-22-2003, 11:52 PM
முதலில் தன் முதுகில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு தான் மற்றவர்களின் அசுத்தத்தைப் பற்றி குறை கூறி அறிவுரை சொல்ல வேண்டும் என்பது மகான்களின் கருத்து. இதை கடைப்பிடிக்காவிட்டாலும், கொச்சைப்படுத்தாமல் இருந்தால் நல்லது.
[i][b]
!
!

