10-25-2005, 05:00 PM
kirubans Wrote:Hotmail க்கு தமிழில் வரும் மின்னஞ்சல்களை (tamil unicode) ஒழுங்காகப் பார்க்க என்ன செய்ய வேண்டும்?
வணக்கம் கிருபன் அண்ணா நீங்கள் தமிழில் வரும் மின்னஞ்சலை ஒழுங்காக பார்க்க உங்கள் இணைய செயலியில் வியூக்கு சென்று அங்கே என்கோடிங்கில் ஓட்டோ செலக்ட் என்றதை அகற்றிவிட்டு யுனிக்கோட் 8 என்றதை தெரிவுசெய்தால் சரி
படம்
<img src='http://img370.imageshack.us/img370/4468/kkkkkavi9xk.jpg' border='0' alt='user posted image'>
[b][size=18]

