10-25-2005, 02:41 PM
வணக்கம். வாங்கோ
சரியான ஆள்தான் மாட்டியிருக்கிறியள்.
நான் உட்பட இங்கே பலர் சரியாகத் தழிழை எழுதுவதில்லை. (தட்டச்சுத் தவறுகளைச் சொல்லவில்லை) புணர்ச்சி விதிகள், வலிமிகல், ஒருமை பன்மைக்கான வடிவங்கள் என்பவற்றைச் சரிவரக் கடைப்பிடிப்பதில்லை.
அவர்களுக்கு உதவும் முகமாக ஒரு செயற்றிட்டத்தின்கீழ் தொடர்ச்சியாக சில அடிப்படை இலக்கண விளக்கங்களை அளிக்க முயலுங்கள். இதற்கு எனது பூரண ஆதரவுண்டு.
---------------------------------------------------
அடுத்ததாக நீங்கள் யாப்பிலக்கணத்தில் தேர்ச்சி பெற்றவரா? எனக்கு அதுபற்றியும் அறியும் ஆவல் இருக்கிறது.