10-25-2005, 12:13 PM
<span style='font-size:22pt;line-height:100%'>நேற்று பெல்ஜியத்தில் நடந்து முடிந்த \"எழுக தமிழ்\" பேரணியில் நானும் கலந்து கொண்டவன் எண்ட முறையில் அங்கே நிகழ்ந்தவற்றை கள உறவுகளுக்கு தெரியபடுத்துகிறேன்...
உண்மையிலேயே அந்த பேரணியை ஒழுங்கு படுத்தியவர்கள் அன்னளவாக 10,000 மக்களை எதிர்பார்த்தார்கள், காரணம் இந்த பேரணிக்கு சுவிஸ் வாழ் தமீழமக்களின் பங்களிப்பு குறைந்த அளவில் காணப்படலாம் எனெனில் விசா பிரச்சினை, அதைவிட திங்கள் கிழமை, விசா உள்ளவர்களுக்கு வேலை செய்பவர்கள், லீவு எடுப்பது கஸ்ரம் எண்டபடியினால்..
ஆனால் இந்த பேரணிக்கு முழு ஆதரவு வழங்கியவர்கள் ஜேர்மனி வாழ் தமிழிழீழ மக்கள் கிட்டத்தட்ட 120-150 பஸ்களில் (அதில் இரண்டு அடுக்கு பஸ்களும் அடக்கம், டபிள் டெக்கர்) இந்த பேரணியை நடத்துவதற்கு பெல்ஜியத்தில் தமிழ் மக்கள் குறைவு, அதைவிட தமிழருக்கெண்டு எந்தவித கிளை நிறுவணங்களும் இல்லை, அதனால் ஜேர்மனி நாட்டின் தமிழிழீழ மக்களின் பிரதி நிதி, மதகுரு ஒருவரின் விடா முயற்சியின் மூலம் இது சாத்தியமானது, இங்கெ என்னொமொன்றை குறிப்பிடவேண்டும், கடந்தகாலத்தில அந்த பேரணி இடம்பெற்ற இடத்தில் நடந்த ஆர்ப்பாட்ட பேரணிகளால் பலத்த சேதங்கள் ஏற்பட்டது, இதனால் எனி அந்த இடத்தில் எவருக்குமெ பேரணி நடத்த அனுமதி வழங்கபட மாட்டாது என தீர்மாணம் எடுக்கப்பட்டது, ஆனால் இந்த பேரணியை நடத்தபோகிறோம், எதுவித அசம்பாவிதங்களும் இடம்பெறமாட்டாது,ஏற்கனவே சுவிஸில் பல முறை இப்படி நடைபெற்றுள்ளது என்று விரிவான விளக்கத்துக்கு பின் நடத்த சம்மதம் தெரிவித்து இருந்தார்கள் எண்ட ஜேர்மனி பொறுப்பாளர் தெரிவித்தார்,,
அடுத்தது நெதர்லாந்தில் இருந்து 10-15 இடைப்பட்ட பஸ்களில் 1500 அதிகமான மக்களும், பிரான்ஸ்(?) ,சுவிஸ்,(?)எண்ணீக்கை தெரியவில்லை, இங்கிலாந்த் (4-8 ) பஸ்களும், டென்மார்க், சுவீடன் தலா 1 பஸ், வருகை தந்திருந்தன... ஜேர்மனியிலிருந்து (ஆதாவது பேரணி ஆரம்பமாகி 1,30 மணீத்தியாலங்களின் பின்) வந்த 40-50 பஸ்களின் மக்களை பொலிசார் அந்த கூட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை, காரணம் மக்களின் வெள்ளம், அந்த பேரணி இடமெற்ற இடத்தில் இடம்பற்றாகுறைவுகாரணமாக, பின்பு ஒரு மாதிரி சமாளித்து அனுப்பினார்கள்,,
நேற்று நடந்த பேரணியை குழப்ப பேரினவாத சக்திகளினான் அனுப்பப்பட்ட செயற்கை மழையோ என எண்ணுமளவிற்கு மழை, குளிர், காற்று மக்களை ஒரு வழி பண்ணிவிட்டது, பேச்சுக்களின் இடைவெளியில் பேரணி ஒழுங்கமைப்பாளர்களின் புத்திசாலித்தனத்தால் (இடை நடுவே தமிழீழ படல்களையும், எழுக தமிழ் பாடல்களையும் ஒலிக்க செய்து மக்களை கைதட்டி ஆட பண்ணிவிட்டார்கள்) அந்த இயற்கையின் சீற்றத்தை மக்கள் கண்டுகொள்ளவில்லை...
அந்த பேரணிக்கு அதிகளவில் பொலிசார் குவிக்கப்படவில்லை,, 25-50க்குள்த்தான் இருக்கவேண்டும், அதுவும் ஆரம்பமாகும் பொழுதுதான் அத்தொகை,, காரணம் வீதி போக்குவரத்தை சரி செய்ய, அதன் பிறகு பொலிசாரை காணமுடியவில்லை,,, பெல்ஜிய பொலிசார் இந்த அளவிற்கு ஒரு மக்கள் கூட்டத்தையும், அவ் மக்களின் அமைதியான பண்பையும் காண்டிருக்கமாட்டார்கள்,, ஒரே ஒரு பொலிஸ் வாகனம் வந்த் வாசலில் நின்றது. அதற்குள் கலகமடக்கும் பொலிஸ் 4,5 பேர், அந்த பொலிசார், உள்ளுக்கை இருந்து (வாகனுத்தினுள்) அரட்டை அடிச்சுக்கொண்டு இருந்ததை காணக்கூடியதாக இருந்தது...</span> :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மேலும் தொடரும்.....

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மேலும் தொடரும்.....
[b]
,,,,.
,,,,.