11-22-2003, 09:45 PM
புhண்டின் மகிமைகளில் இன்னொன்று குடல் பகுதியில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது, அதாவது குடலில் புற்றுநோய் ஏற்பட காரணமாய் இருக்கும் கிருமிகளை புhண்டு அழிக்கிறது, அதனால் நாம் தினமும்
சிறிதளவு புhண்டினை உணவில் சேர்த்துக் கொண்டால் நமது குடலில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படும் என்று அமெரிக்காவில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. அதனால் மேலத்தேயவர்களும் புhண்டினை உணவில் அதிகம் சேர்த்துக்கோள்கிறார்கள்.