10-25-2005, 02:44 AM
Quote:அழகிய உன்னில் சீட்டுகள் கட்டி
இங்கே எனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் சிறக்க எங்களுள் பார்த்து
வட்டிக்கும் கொடுத்து படுத்திருப்பேன்
வட்டியை எடுத்து இனசனம் பெருக்கி
என்னையே பெரிசாய் காட்டி நிற்பேன்
துாக்கத்தில் கனவில் நீவரும் போது
சீட்டை வட்டியை நான் நினைப்பேன்
நல்லாயிருக்கு சோழியண்ணா.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


