10-24-2005, 11:09 PM
நான் manufacturing engineering படித்துக்கொண்டிருக்கிறேன். யாராவது அது பற்றிய கேள்வியுடன் வந்தால் விடை தர (தெரிந்ததை) ஆவலாக உள்ளேன். மதன் அண்ணா நீங்கள் electr/elect Eng படிக்கிறீர்களா உங்களிடம் இருந்து நான் தெரிந்து கொள்ள நிறைய விடையங்கள் உள்ளன உதவுவீர்களென எதிர்பார்கிறேன்.
I dont hate anyland.....But Ilove my motherland

