10-24-2005, 09:39 PM
KULAKADDAN Wrote:மன்னிக்கவும்... நான் குறிப்பிட்டவர் தாவரவியல் ஆசிரியர் சிவவீரசிங்கம்... நண்பர் ஒருவர் மூலம் ஞாபகபடுத்தி கொண்டேன்...76,77 ஆண்டு பகுதியில்.பிரசித்தம்..sinnakuddy Wrote:முன்பு மானிப்பாய் hindu college படிப்பிச்சவர் பிரமச்சாரியாய் இருந்தவர் ..தாவரவியல் ஆசிரியர்..யாழ்ப்பாணம் நெல்லியடி சாவகச்சேரி science center களில் படிப்பித்தவர், ஸ்கூ்ட்டரில் வருபவர் அவரா ...இவர்..முன்பு என்பது எப்ப சின்னகுட்டி,?
<img src='http://img404.imageshack.us/img404/3848/kugathasan3ea.jpg' border='0' alt='user posted image'>
படத்திற்கு நன்றி : http://www.chc.lk/principals.asp
அவருக்கு மகன் இருக்கிறார் தெரியும். யாழில் உள்ள ஐரி பாக் இன் இயக்குனராக பணியாற்றுகிறார்.
ஆசிரியர் குகன் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அநுதாபங்கள்.

