11-22-2003, 08:38 PM
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20031121/capt.lon83111211527.britain_northern_lights_lon831.jpg' border='0' alt='user posted image'>
மீண்டும் நேற்றைய தினம் (21- 11- 2003) பூமியைத் தாக்கிய சூரிய மின்காந்தப் புயலின் தாக்கத்தின் பெளதீக வெளிப்பாடு...!
அதேவேளை இந்தப் புயலின் தாக்கத்தினால் செய்மதி அலைகளை சீராகப் பெறுவதில் குழப்பங்கள் நிலவியதாகவும் அத்துடன் கையடக்கத் தொலைபேசிகளின் இணைப்புக்கள் தெளிவின்மையைக் காண்பித்ததாகவும் அமெரிக்காவில் சில பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்....!
சென்ற மாதமும் இப்படியான நிகழ்வுகள் ஏற்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது...சூரியனில் நிலவும் வழமைக்கு மாறான தாக்க வேறுபாடுகளின் வாயிலாகவே அது மின் காந்த புயலை உருவாக்கி வருகிறது....!
:twisted:
:?: :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>