10-24-2005, 02:43 PM
thuyawan Wrote:4 சுவருக்குள் நடப்பதை எல்லாம் நடுரோட்டிலே வந்து நாயைப்போல திரிய தமிழ் சமுதாயத்தை வர வைக்க ஆசைப்படுகிறியள். சரி. தமிழன் இதிலையாவது சாதிச்சான் எண்டு பெயரெடுக்க வேண்டாமே.நாலு சுவத்துக்குள்ளையோ வெளியிலையோ..என்னவேசம் போட்டாலும்..ஊளையிடாவிட்டிலும் body language காட்டிக்கொடுத்துவிடுதே........ <!--emo&
உணர்ச்சிகள் இல்லாத உடல் என்று கிடையாது. ஆனால் அதை ஊர்முழுக்க ஊளை இட்டுத் திரியும் கூட்டமும் கிடையாது
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

