10-24-2005, 01:41 PM
காலத்துக்கு ஏற்றவகையில் புரட்சிக்கு புறப்பட்டு போனவீரவான்களே...
முற்போக்குச்சிந்தனை என்று சொல்லிக் கொண்டு உங்கள் செய்கைக்கு ஏன் பிற்கோக்குவாதத்திலிருந்து உதாரணம் காட்டி உங்களை சிறுமைப்படுத்திக்கொள்கின்றீர்கள்.
மார்பை பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாதா? அல்லது பிண்டத்தை பற்றி ஏதுமே தெரியாதா? விமர்சனம் செய்வதாகக் கூறி என்னத்தை அதில் சாதிக்கப்போகின்றீர்கள்?
உங்கள் மனதில் தேங்கிநிற்கும் காம உணர்ச்சிகளை இலக்கியம் சார்பான விவாதம் என்ற பெயரில் தீர்த்துக் கொள்ளும் கபட எண்ணமே இது.