10-24-2005, 12:16 PM
Mathan Wrote:டன் நல்லா இருக்கு, சிரிப்பு தாங்க முடியலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஏன் சிரிக்கிறன் என்று கேட்ட வேற்று மொழி நண்பர்களுக்கு சொன்னாலும் ஏன் இவ்வளவு சிரிப்பு என்று புரியலை, அவர்களுக்கு நம்ம சின்னப்ஸ் பத்தி தெரியாதே
நல்லவேளை மதன் தப்பிவிட்டீர்கள் உங்களுக்கு பைத்தியம் என்று நினைக்காமல் விட்டார்கள்.
வரவர சின்ப்புவின்லொள்ளு தாங்கமுடியவில்லை. இந்த சின்னாச்சியையும் காணவில்லை. எணை வாணை இந்த மனிசனுக்கு நாலு சாத்து சாத்தி வீட்டுக்குள்ளை இருத்தணை.
டண் உங்கடை புலநாயள் சி5 ஐ நல்லாத்தான் மோப்பம் பிடீக்குதுகள். தத்துருவமாக படம் பிடித்த புலநாய்க்கு நன்றிகள்.
களத்தில் இணைத்த டண்ணுக்கு நன்றிகள். வயிறு புண்ணாகிவிட்டது
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]


