10-24-2005, 08:59 AM
Mathan Wrote:தமிழினி,
இது விண்டோஸ் மீடியா பிளேயரில் வேலை செய்கின்றது. அந்த பைலை லோட் செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கிறது அவ்வளவு தான். திரும்ப முயன்று பாருங்களேன், அப்படியும் முடியவில்லை என்றால் என்ன Error வருகின்றது என்பதை ஒரு படமாக எடுத்து போடுங்கள்.
அப்ப என்ர மீடியாப்பிளேயரில ஏதாவது பிரச்சனையோ தெரியாது கனநேரம் விட்டுப்பாத்தனான் இருந்தும் வேலை செய்யவில்லை. மீண்டும் ஒரு முறை முயன்றுவிட்டு படம் போடுகிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


