10-24-2005, 02:16 AM
சீனாவின் பெருளாதாரம் என்ன பொருளாதாரம் என்று நீங்கள் சொல்லவில்லயே?
அமெரிக்காவில் உள்ள அனைத்து பாரிய முதலாளித்துவ நிறுவனங்களும் இன்று சீனாவில் தான் தமது முக்கியமான தொழிற்சாலைகளை நிறுவியிருக்கின்றன. சீன கூட்டுமுயற்சிதான் இன்றைய அமெரிக்க பொருளாதாரம். இன்று உலகில் அதிகளவு அமெரிக்க அரச கடன்பத்திரங்களை வாங்கி அமெரிக்க அரசுக்கு அதிக கடன் கொடுத்துள்ள நாடாகவும் சீனாவே இருக்கிறது. இன்று கனடாவில் சட்டபுூர்வமாக வாழும் ஒருவர் மருத்துவமனைக்கு போனால் இலவசமாக சிகிச்சை வழங்கப்படும். பிரித்தானியாவிலும் ஜேர்மனியிலும் கூட இவ்வாறாக இலவச மருத்துவ வசதிகள் உண்டு. அமெரிக்காவில் காசு கொடுத்தால் தான் சிகிச்சை. சீனாவில் எப்படி? அப்படியே அமெரிக்கா மாதிரி காசு கொடுத்தால்தான் இன்றைய சீனாவில் சிகிச்சை. இந்த சீன பொருளாதாரத்தின் பெயர் என்னவோ?

''
'' [.423]
'' [.423]