10-24-2005, 01:51 AM
MUGATHTHAR Wrote:கதை ஓகோ பிள்ளை ஆகா சின்ன மாற்றம் என்னெண்டால் விதுவின் சினேகிதியின் கலியாணத்தில்தான் இப்பிடி நடந்தது எண்டு நான் கேள்விப்பட்டன்
அங்கிள் நீங்கள் சொல்வது சரியாய் இருக்கலாம்... ஆனால் கலியாணம் கட்டுபவர்கள் என்றால் மற்றவர்களுக்கு முன்னால் என்ன கதைக்க வேண்டுமென்று கொஞ்சம் தெரிந்து இருக்கும் அல்லவா....


