Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அட்டகாசம் புரிவோர் மீது தாக்குதல்கள்
#1
வீதிகளில் நின்று அட்டகாசம் புரிவோர் மீது யாழில் தாக்குதல்கள் அதிகரிப்பு!
றுசவைவநn டில ளுயமெடைலையn - 1.24 pஅ ளுரனெயலஇ 23 ழுஉவழடிநச 2005

யாழ். குடாநாட்டில் வீதிகள், சந்திகளில் நின்று அட்டகாசம் புரிவோர் மீது அண்மைய நாட்களில் இனந்தெரியாத இளைஞர் குழுவொன்று தாக்குதல்களை நடாத்தி வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக மானிப்பாய், உடுவில், சுதுமலை, தாவடி, கோண்டாவில், உரும்பிராய் ஆகிய பகுதிகளில் இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்ளும் இளைஞர்கள் உந்துருளிகளில் உரிய இடத்திற்கு வந்து இறங்கியதும் தாக்குவதன் காரணத்தினால், வீதிகளில் நின்று அட்டகாசம் புரிவோர் இவர்களின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாத நிலைமை காணப்படுகிறது. தம்மை யாரும் அடையாளம் காணமுடியாதவாறு மேற்படி இளைஞர்கள் தமது முகங்கள துணிகளால் கட்டியவாறே இந்த தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்.

தேவையற்ற முறையில் வீதிகள், சந்திகளில் நின்று சண்டித்தனம் புரிவோர், பெண்களுடன் சேட்டை ஈடுபடுபவர்களே இவ்வாறு தாக்குதல்களிற்கு உள்ளாகி வருகின்றனர்.

http://www.sankathi.net/index.php?option=c...=3108&Itemid=41

அது தான் சின்னப்புவை காணைல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply


Messages In This Thread
அட்டகாசம் புரிவோர் மீது தாக்குதல்கள் - by வினித் - 10-23-2005, 08:29 PM
[No subject] - by narathar - 10-23-2005, 10:44 PM
[No subject] - by RaMa - 10-24-2005, 02:10 AM
[No subject] - by கரிகாலன் - 10-24-2005, 05:03 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)