11-22-2003, 12:30 PM
அவை என்ன தமிழனை வாழவைக்கவா பேசப் போகின்றார்கள். இதற்கு ஒரு ஆய்வு தேவையா? எல்லாம் எம்முடைய அழிவுக்கு வழி கேட்பதற்குத் தான் உந்தத் தேன் நிலவு எல்லாம். எத்தனை நாளைக்கு . நாளைக்கு வாஜ்பேயின் கதிரை கவுண்டால் ஆச்சி வேறு ஒரு பேயைப் பாக்க வேண்டியுது தான். இனம் இனத்தோடு தானே சேரும். பேயெல்லாம் ஒன்றாய் சேர்ந்து நிற்பதை சொல்கின்றேன்.
அன்புடன்
சீலன்.
அன்புடன்
சீலன்.
seelan

