10-23-2005, 01:42 PM
பிருந்தன்,
நீங்கள் குஸ்பு பற்றிய விவாதத்தில் அப்படிச் சொன்னீர்களா? இல்லையே? பிறகேன் உங்களைத்தான் சொன்னதாக எடுத்துக் கொண்டீர்கள்?
நான் சொன்னது வசிசுதாவுக்கு.
(நகக்குறி பற்றிச் சொன்னது உங்களுக்குப் பொருந்திப்போனதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்)