10-23-2005, 11:15 AM
ஈழ நாதனின் வினாவும் அது சார் விளக்கம், கருத்துக்களும் மீண்டும் தனிநபர் தாக்குதலாக மாறதபடி பார்த்துக்கொள்ளுமாறு சக உறுப்பினர் என்ற வகையில் வெண்டுகிறேன்.
இங்கு ஈழநாதன் கேட்டது அண்மையில் சர்ச்சைகுரியதாக கருதப்பட்ட டிசே யின் கவிதை போன்ற கவிதைகளை கருப்பொருளாக கொண்டு விவாதம் நடத்த எங்கு பொருத்தம், அவ்வாறு விவாதிக்க முடியுமா என்பதாக தான் புரிந்துகொண்டேன்.அவர் அதை உதாரணமாகவே சுட்டியிருந்தார் என்பதாகவே விளங்கியிருந்தேன்.
அது தொடர்பில் உறுப்பினர்கள், நிர்வாகத்தினர் கருத்து தெரிவிக்க சொல்லியும் கேட்டிருந்தார்.
[b]அது தொடர்பில் கருத்துபகிர்வுகள் வருகிறது. அதற்குள் ஏன் அவர் இப்படி தான், அவர்கள் இப்படி சிந்தனை உள்ளவர்கள் என்பது மாதிரியான தோற்றம் வரசெய்வது போல் ஒரு நடை. அத்தோடு ஏதோ நீக்கப்பட்ட வலைப்பூக்கள் ஏதோ இதற்க்க தான் தூக்கப்பட்டது போன்ற பாணியிலான கருத்தாக்கம், அவர்களுக்கு இப்படியான விடயங்களை பேசுவது தான் நாளாந்த வேலை போன்ற ஒரு தொற்றத்தை உருவாக்குது போல வசன அமைப்புக்கள்.
கொஞ்சம் ஏதும் வித்தியாசமாக எழுதிவிட்டாலே அவர் இப்படி என முத்திரை குத்தல்கள். அவர் எங்கு என்ன எழுதினாலும் அங்கும் இவ்வாறன அவர் எழுதிய தலைப்புடன் சம்பந்தமற்ற முன்னர் எழுதிய வித்தியாசமான கருத்துடைய ஆக்கத்தையும் புதிய ஆக்கத்தையும் தொடர்புபடுத்தி அதே பாணியிலான முத்திரை குத்தலை/ மறைமுக தாக்குதல்க்களை தொடருதல் போன்றவையே இறுதியில் புரிந்துணர்வை குறைத்து எங்கு பார்த்தாலும் விவாதப்பொருள் திசைமாறி தாகுதலாக தொடர்வது கடந்த கால அவதானம்.
உறுப்பினர்களுக்கிடையே கருத்து மோதல்கள் இருப்பது வழமை. ஒவ்வோருவருக்கும் தனிப்பட்ட சிந்தனைகள், கொள்கைகள் என்பன இருக்கும்.கருத்துக்கான எதிர்நிலைபாட்டை வைப்பது எப்போதும் வரவேற்கத்தக்கது. அது தேவையானதும் கூட. ஆனால் அங்கு மறைமுகமாக தாக்கும் வசன நடைகள் தேவையற்றவை தானெ உறவுகளே. அவரவருக்கு எவ்வகையில் அந்த குறித்தவிடயம் பாதகமாக தெரிகிறது என்பதை கூறுவது வேறு, அதற்குள்ளே மேலே நான் சொன்னது போன்ற பாணியிலான வசன அமைப்பிலான தாக்குதல்கள் தேவையற்றவை என்பது எனது கருத்து.
கடந்தவை கடந்தவையாகவே இருக்க அனைவரும் நட்புறவோடு கருத்தாடி ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதே எனது அவா.

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>