10-23-2005, 02:58 AM
இதுதான் புரட்சியென்று நானெங்கே சொன்னேன்?
நான் யாரைக் கூட்டுச் சேர்த்தேன்?
"உங்களுக்கு எந்தநேரமும் இதைப்பற்றித்தான் சிந்தனை" என்று முன்னர் கூறியதைத்தான் இப்போது வேறுவடிவில் கூறுகிறீர்கள்.
இப்போது சொன்ன காரணங்களை முன்பு தெளிவாகச் சொல்லியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு அங்கே எழுதப்பயம் என்று சொன்னதில்தான இது திசைமாறியது. அதைவிட இதைவிட வேற விசயமேயில்லையா, இதுதான் உங்களுக்கு எந்தநேரமும் சிந்தனையா என்று கேட்டதன்மூலம் இது வாதிக்கப்படக்கூடாது என்பதுதான் உங்கள் கருத்து என்ற புரிதலே எனக்கு இருந்தது. தெளிவுபடுத்தியதற்கு நன்றி.
சிறுவர் வருவார்கள் என்றெல்லாம் சொல்லி அதைப்பற்றி நானும்முன்பு சொல்லிவிட்டேன். இங்கே சிலர் செய்யும்வேலையே யோனி பற்றியும் முலை பற்றியும் கதைத்தால் தான் புரட்சியா என்று சிலரை மடக்கக் கேள்விகள் கேட்பது. இது மற்றவர்களைக் கதைக்க விடாமல் செய்யும் வேலைதானே யொழிய வேறெதுவும் இல்லை.
இப்போது நானோ ஈழநாதனோ அல்லது இதற்கு ஆதரவாகக் கதைப்பவர்களோ 'எந்த நேரமும் இதே சிந்தனையில்தான் இருக்கிறோம். இதைவிட எங்களுக்கு வேற சிந்தனையே இல்லை" என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டோம். (இதைத்தான் கூட்டுச் சேர்க்கிறது என்கிறீர்களா? என்னை மட்டுந்தான் நீங்கள் சொன்னீர்களா? எல்லோரையுந்தானே?) இதைப்பற்றிக் கவலையில்லை. இது எதிர்பார்த்தது தானே? தேசத்துரோகி, தேசப்பற்றாளன் என்று சகட்டுமேனிக்கு முத்திரை குத்தப்படும் இடத்தில் இதுவும் நடப்பது வியப்ப்பில்லை.
இருந்தாலும் இது பற்றிய விவாதம் ஆரோக்கியமாகத் தொடர்ந்தால் உயிரியில் படித்த உங்களிடம் அறிய நிறைய இருக்கிறது.