10-23-2005, 02:52 AM
tamilini Wrote:Birundan Wrote:எனக்கொரு உதவி, தற்போது எதை புதிதாக தரஇறக்கம் செய்தாலும் தரஇறக்கம் செய்கிறது, ஆனால் திறக்க முடியவில்லை, திறந்தால் Eeror launching installer என்று வருகிறது. என்னிடம் firewall இருக்கிறது, அதை நிறுத்திவிட்டு திறந்தாலும் இப்படித்தான் Eroer வருகிறது, என்ன செய்யலாம் தெரிந்தவர்கள் உதவி செய்யுங்களேன்.
windows xp SP 2 வா பயன்படுத்திறீங்க. அது இருக்கேக்க எனக்கும் இப்படிப்பிரச்சனை செய்தது. :roll: :x
ஓமோம் xp sp2 தான் பயன் படுத்துகிறேன் இப்போது சரிவந்துவிட்டது நன்றி.
.
.
.

