10-23-2005, 02:20 AM
இவற்றை வாதிக்கலாமா இல்லையா என்பதைத் தெளிவா முன்வையுங்கள். அதைவிட்டுவிட்டு தனிநபர் தாக்குதல்களில் இறங்காதீர்கள். அவர்களுக்கு இதுதான் எந்த நேரமும் சிந்தனை என்றோ கோளாறு என்றோ உங்கள் தீர்ப்பை யார்மீதும் சுமத்தாதீர்கள்.
நானும் வலைஞனின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை ஈழவனின் முயற்சி வரவேற்கத்தக்கது. அதை விமர்சிப்பவர்கள் கண்ணியமாக தங்கள் கருத்துக்களை எழுதலாமே?
நானும் வலைஞனின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை ஈழவனின் முயற்சி வரவேற்கத்தக்கது. அதை விமர்சிப்பவர்கள் கண்ணியமாக தங்கள் கருத்துக்களை எழுதலாமே?