10-23-2005, 01:57 AM
அப்பிடிப் போடுங்கோ பிருந்தன் அண்ணோய்.
அப்ப நானும் வாறன் எண்டு முன்னுக்கு ஓரிடத்தில சொன்னது என்னத்துக்கு?
இதுகள் கதைக்கக்கூடாத விசயங்கள் எண்ட உங்கட பார்வையைத் தெளிவாச் சொன்னதுக்கு நன்றி. அதை, நானும் வாறன் எண்டு சொல்லமுதலே சொல்லியிருக்கலாம். மாறாக அதுக்கு ஆதரவான கருத்து மாதிரி ஒண்டைச் சொல்லிப்போட்டு பிறகு எங்களில பாய்ஞ்சா என்ன அர்த்தம்?
டி.சே யை ஆர் மகாகவியெண்டது? ஈழநாதன் கேட்டது டி.சேயின்ர கவிதையை விவாதிக்கத்தானா? நீங்கள் அடிப்படைக் கேள்வியைப் புறந்தள்ளிவிட்டுக் கதைக்கிறீர்கள். கருத்துக்களம் மூடப்பட்டதைப் பற்றித்தான் கேள்வியே. பிறகு நீங்கள்வந்து அங்க மூடியாச்சு பிறகேன் இங்க வந்து கதைக்கிறியள் எண்டு கேக்கிறது என்ன நியாயம்? அதை உங்கட முதற் கருத்திலயே கேட்டிருந்தாலும் ஒரு நேர்மை இருந்திருக்கும்.
இப்ப வந்து மாத்திச்சொல்லிறது பாக்கிற ஆக்களுக்கு ஏதோ தனிப்பட்ட பிரச்சினை மாதிரித் தெரியும்.
நன்றி.
இவை வாதிக்கப்படக் கூடாதவை என்ற உங்கள் கருத்தைத் தெளிவுபடுத்திவிட்டதால் (இதைக்கூட பிறகு வந்து மாற்றிச் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்) இனி இவ்விசயம் பற்றி மற்றவர்களிடம்தான் அபிப்பிராயம் கேட்க வேண்டும்..