10-22-2005, 08:24 PM
<span style='font-size:20pt;line-height:100%'>அனைவருக்கும் வணக்கம்,
தற்போதைய களத்தின் போக்கை அவதானிக்கும் போது முரண்பாடுகள் ஏதாவது ஒரு தலைப்பில் ஆரம்பித்து அவை பல தலைப்புக்களுக்கும் பரவி செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. கள உறுப்பினர்கள் தயவு செய்து ஒரு தலைப்பில் ஏற்படும் கருத்து மோதல்களை மற்ற தலைப்புக்களுக்கு எடுத்து செல்வதை தவிருங்கள், கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதன் பொருளில் அடிப்படையில் கருத்தாடப்படவேண்டுமே தவிர யார் எழுதியுள்ளார்கள் என்ற அடிப்படையில் அல்ல, உங்கள் கருத்துக்கள் சக கருத்தாளரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்காவாறு கவனித்து கொள்ளுங்கள். அதனையும் மீறி கருத்துக்கள் தனிப்பட்ட தாக்குதல்களாக வெளிப்படும் போது அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை தவிர நிர்வாகத்திற்கு வேறு வழியில்லை.
முரண்பாடுகளை வளர்க்க கூடியவை மற்றும் விவாதிப்பதால் தற்போதை பிரைச்சனையை அதிகப்படுத்த கூடியவை என கருத்தும் கீழ் உள்ள தலைப்புக்களை தற்காலிகமாக மூடியுள்ளேன், கள உறுப்பினர்கள் தயவு செய்து வேறு தலைப்புக்களில் இவற்றை விவாதிப்பதை தவிர்க்கவும்.
<b>ஒரே நாளில் கவிஞர் ஆவது எப்படி?
ஆளில்லாத விமானம் தொடர்பான கருத்துகள்
இருளுக்குள் ஒளிர்கின்ற தீபம்
களத்தில் கருத்தாடலும்..,இரட்டை வேட தாரிகளும்
சக உறுப்பினர் குருவிகள் ஏன் வெளியேற்றபட்டார்??</b>
புரிந்துணர்விற்கு நன்றி
நட்புடன்
மதன்</span>

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>