10-22-2005, 07:32 PM
கவிதை முயற்சிக்கு வாழ்த்துக்கள் அனிதா. ஆரம்பத்தில்
காதலன் பற்றித்தான் சொல்கிறீர்களோ என்று நினைத்தேன்.
வாசித்து முடிக்கிறபோது தென்றல் காற்றென்றறிந்தேன்.
நல்ல வரிகள். மேலும் மேலும் கவித்துவமாய் எழுத
முயற்சியுங்கள் - எண்ணங்களையும், உணர்வுகளையும்
எழுத்தில் கொண்டு வாருங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Quote:நீ இல்லாத நாட்களில்..
உன்னைத் தேடித் தேடி திரிந்த
நாட்களைத்தான் மறக்கமுடியுமா..
நான் உன்னைத் தேடாத நாளிலும்,
நீ என்னைத் தேடி வந்ததைதான்
மறக்கமுடியுமா...