10-22-2005, 07:17 PM
<b>நீ இல்லாத நாட்களில்..
உன்னைத் தேடித் தேடி திரிந்த
நாட்களைத்தான் மறக்கமுடியுமா..
நான் உன்னைத் தேடாத நாளிலும்இ
நீ என்னைத் தேடி வந்ததைதான்
மறக்கமுடியுமா... </b>
மறக்க முடியுமா நினைவுடன் மலர்ந்த கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...
உன்னைத் தேடித் தேடி திரிந்த
நாட்களைத்தான் மறக்கமுடியுமா..
நான் உன்னைத் தேடாத நாளிலும்இ
நீ என்னைத் தேடி வந்ததைதான்
மறக்கமுடியுமா... </b>
மறக்க முடியுமா நினைவுடன் மலர்ந்த கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...

