10-22-2005, 06:36 PM
சில மேலதிக இணைப்புகள்...
இலவச-பரீட்சாத்த மென்பொருள்
http://www.designfoil.com/
வான் விண்வெளிப்பறப்புக்கள் சம்பந்தமாக பல பயனுள்ள தகவல்களை தருகிறது இந்த தளம்.
குறிப்பாக உலங்குவானூர்த்தியின் அடிப்படை தொழிற்பாடுகள் பின்னணி பற்றி இந்த இணைப்பு சொல்கிறது.
http://www.aerospaceweb.org/design/helicop...pter/main.shtml
உலங்குவானூர்தி மற்றும் உள்ளெரி இயந்திரத்தினால் இயங்கும் காற்றாடியினால் (propeller) முன்செலுத்தப்படும் விமானங்கள் வேகம் குறைவாக பறக்கமுடியும் என்பதால் (jet engine powered விமானங்க ஓடு ஒப்பிடும் பொழுது) உளவு வேலைகளிற்கு உகந்ததாக கருதப்படுகிறது.