10-22-2005, 04:51 PM
tamilini Wrote:நன்றி இளைஞன் இவை என்னிடம் இருக்கின்றன. Frontpage மற்றும் றீம்விவுவரில் வருகின்ற HTML கோட்களும் நோட்பாட்டில் எழுதும் போது வரும் கோட் களும் ஒரே மாதிரியானவையா? :roll: :roll:
HTML கோட்களை பொறுத்தவரை எல்லாம் ஒன்றுதான். Dreamweaver இல் மேலதிக செயற்பாடுகள் உள்ளன.

