10-22-2005, 04:34 PM
<span style='font-size:20pt;line-height:100%'>நாரதர்,
விமானம் செய்வது குறித்த தகவல்களுக்கு நன்றி. தகவல்களை முடிந்தவரையில் தமிழில் தாருங்கள். அவற்றை சுருக்கமாக தமிழில் மொழிபெயர்த்து மிகுதியை இணைப்பாக கொடுக்கலாம். சில சொற்கள் தமிழில் மொழிபெயர்க்க முடியாதவையாக இருக்கும் போது அவற்றை நேரடியாக பயன்படுத்தலாம். அதுதவிர முழுவதும் ஆங்கிலத்திலேயே இருந்தால் அவற்றை இணைப்பாகவே கொடுத்து விடலாம்.
நன்றி</span>

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>