10-22-2005, 01:26 PM
ப்ரியசகி, நீங்கள் விஜய் ரசிகர்போலுள்ளது. கடல்கொந்தளிப்பில் அவரது கருணையை போடடுள்ளீர்கள் நல்லது. அவரைப்பற்றி மேலும் சில தகவல்களை போட்டால் நன்றாக இருக்கும்.
அவர் ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு பணம் பெறுகிறார், அவரது ஒரு வருடத்திற்கான சராசரி வருவாய் என்ன போன்ற தகவல்களையும் இணையுங்கள்.
சும்மா ஒப்பிட்டுப்பார்க்கத்தான் எந்தளவிற்கு உருகியிருக்கிறார் என சில இலக்கங்கள் உண்மைச் சொல்லும் எல்லோ.