10-22-2005, 12:58 PM
குறுக்கால போவான்,
கடசியா எழுதினது நக்கலோ இல்லாட்டி உண்மையிலயே உம்மட கருத்துத்தானோ?
பிருந்தன் அண்ணோய்,
இன்னொரு விசயம். ஈழநாதன், யாழ் உறவுகளுடன் கருத்தாடத்தான் ஒரு வசதியைக் கோருகிறார். அந்த அடிப்படையைப் புறந்தள்ளிவிட்டு இன்னொரு வலைப்பக்கத்தில எழுது என்று சொல்வது எவ்விதம் பொருந்தக்கூடும். யாழ் உறவுகள் எல்லோரும் ஈழநாதனின் பக்கத்துக்கு வந்துபோகிறவர்களா? அதற்கென தனிப்பட்ட வாசகர் வட்டமொன்று உண்டு. இங்குள்ளவர்களோடு கதைப்பதற்கு ஒரு களம் தரச்சொல்லிக் கேட்க, சம்பந்தப்படாத இன்னொரு இடத்தில் எழுது என்று சொல்வதைப் போல்தான் நான் உணர்கிறேன்.
---------------------------------------------
வயதுப்பிரச்சினைக்கு;த்தான் நான் வயதுவந்த அல்லது முதிர்ச்சியடைந்தோருக்கான களப்பக்கமொன்றை ஏற்படுத்தலாமென்று சிபாரிசு செய்தேன். அல்லது இதைப்பற்றிக் கதைக்காமலே வழமையாக கவிதைகள் எழுதியோ, செய்திகளைப் படியெடுத்துப்போட்டோ எங்கள் 'விவாதங்களை' நடத்தலாம். இதுபற்றிக் கதைக்கவும் வேணும். ஆனால் யாழில் கதைக்க முடியாது என்றால் என்ன பலன்? கதைக்காதே அல்லது கதைக்க முடியாது என்பதுதானே கருத்து?