11-22-2003, 05:21 AM
வணக்கம் ஒரு சந்தோசமான செய்தி
யாழ் அண்ணா கூறியதுபோல் கலாச்சாராத்தை பேணும் குழுவினரால் அந்த பிஞ்சின் கல்வி அதே பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது எமக்கு கிடைத்து ஒரு பெரும்வெற்றி. என்றைக்குமே நாம் யாரிற்கும் தாழ்ந்தவர்கள் இல்லை என்பதற்கு இது உதாராணம்.
அந்த முகமறியா உறவுகளிற்கு நன்றி கோடிகள்.
மற்றும் இங்கு கருத்துக்களை வைத்த நண்பர்களிற்கும் நன்றிகள்

[b] ?