11-22-2003, 02:52 AM
பிறமொழிகளின் ஆதிக்கம் என்பது சில நேரத்தில தவிர்க்க முடியாதது...எமது மொழி ஒரு விடயத்தில வளரவில்லையாயின் அவ்விடயத்தில பிறமொழிச்சொற்கள் ஆதிக்கம் செலுத்துகிறன்றன...உதாரணமாக இக்காலத்தில் தொழிநுட்பச் சொற்கள்...
இவ்வாறே வடமொழியும் தமிழினுள் புகுத்தப்பட்டுள்ளது...அது காலத்தின் கட்டாயமாக இருந்திருக்கலாம்..ஆனால் இன்று தூய தமிழ்ச்சொல்லை மறந்து அம்மா மம்மியாகவும் அப்பா தாடியாகவும் மாறக் காரணம் என்ன? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->