10-22-2005, 06:47 AM
MUGATHTHAR Wrote:தம்பி அந்த மனுசன்ரை விலாசம் இருந்தா ஒருக்கா தா அப்பு சில டிப்ஸ் கேட்டுப்பாப்பம் ஒண்டையே சமாளிக்கக் காணேலை இதிலை 161 தலை சுத்துது
அங்கிள் நீங்கள் எப்பிடித்தான் பொன்னம்மாக்வோடை சண்டை பிடித்தாலும் கடைசி வரைக்கும் அவா தான் உங்களுக்கு... நீங்க தான் அவாவிற்கு... ஆனால் இவர் 161 செய்தும் என்ன பிரியோசனம்

