10-22-2005, 05:20 AM
நான் எழுதுறது பத்தாது எண்டு தனிய ஒரு தலைப்பை வேறைத் தொடங்கிட்டாங்க இனி வீட்டிலை கதவைப் பு|ட்டித்தான் இருக்கவேணும் இன்னோரு கதையை சொல்லறன் நமக்குள்ளே வைச்சுக் கொள்ளுங்கோ...
ஒருக்கா பொண்ணம்மாக்காட்டை சொன்னன் இப்ப மழையே இல்லாமல் இருக்கு நீ ஒருக்கா வெளியிலை வந்து கருனபகவானைப் பாத்து வேண்டினியெண்டால் மழை பெய்யுதோ பாப்பம் அதோடை நீ பத்தினி எண்டு நான் அறிஞ்சு கொள்ளலாம் தானே எண்டு அவள் என்னை முழிசிப்பாத்திட்டு சொல்லுறாள் நான் பத்தினி எண்டு டெஸ்ட் பண்ணுறீயளா? அதுக்கு இன்னெரு முறையுமிருக்கு கொஞ்சம் தலையை காட்டுங்கோ எண்டாள் ஏன் எண்டன் இல்லை கொலையும் செய்வாள் பத்தினி உங்கடை தலையிலை அடிக்கிறன் செத்தியள் எண்டால் நான் பத்தினிதானே எண்டு .............

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>