10-21-2005, 05:03 PM
//<b>வணக்கம் விக்டர் வாங்கோ ம் உங்கள் பெயர் தமிழீழ வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு பெயர். பெயருக்கு களங்கமில்லாமல் உங்கள் கருத்துக்கள் அமையுமென நினைக்கிறேன்</b> //
சின்னப்பு,
நீங்கள் தேவையில்லாமல் மாவீரர் விக்டரின் பெயரை இதற்குள் இழுக்கிறீர்கள். இந்த விக்டர் விடும் ஒரு தவறு அந்த விக்டரின் பெயரைப் பாதிக்குமா?
சின்னப்பு,
நீங்கள் தேவையில்லாமல் மாவீரர் விக்டரின் பெயரை இதற்குள் இழுக்கிறீர்கள். இந்த விக்டர் விடும் ஒரு தவறு அந்த விக்டரின் பெயரைப் பாதிக்குமா?