10-21-2005, 04:03 PM
ஐயோ..உது விக்ரர் இல்ல.. நான் ஆரெண்டு கண்டு பிடிச்சிட்டன்.. அறிய வேணும் எண்டால் தமிழீழம் பகுதிக்குள்ள இவர் எழுதின இருளுக்குள் எரியும் தீபம் கவிதை பக்கத்துக்கு வாங்கோ.. இவர் ஆரெண்டு தெரிஞ்சால் ஆச்சரியப்படுவியள்

