10-21-2005, 10:29 AM
நல்ல முயற்சி ஈழ நாதன் ஆனா இந்தக் களம் உருப்பட வேணும் எண்டா அதை நடத்திறவைக்கு ஒரு தெழிவு வேணும் .மட்டுறுத்தினர் மாருக்கு தெழிவு வேணும்.
எது ஆரோக்கியம்,எவர் ஆரோகியமான விடயங்களைக் குழபுகின்றார்,கருத்தாடல்களை எவர் தனி நபர் தூற்றல்களாக மாற்றுறார் என்பது.களப் பொறுப்பாளரும்,மட்டுறுத்தினரும் தீர்க்கமான் முடிவுகளை எடுக்காது விடின் இந்தக் களத்தின் போக்கை மாற்ற முடியாது.இவற்றை அவர்கள் உள் வாங்காது உறவு முறைகளுக்குள் சிக்கி முடிவுகளை எடுபாராகில் இதனை விட்டகன்று விடுவதே நல்லது.ஏன் எமது நேரத்தையும் காலத்தயும் ஒரு நோக்கம் இல்லாத இடத்தில் விரயமாக்குவான்.
இந்தக் களம் ஆரோக்கியமான விதத்தில் நடை பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் வந்து எழுதுங்கள். நீங்கள் சொல்வதைக் கேட்டு தீர்க்கமான முடிவுகளை எடுக்கிறார்களா பார்ப்போம்.
இங்கே சென்று இவர் இட்டுள்ள எச்சங்களைப் பாருங்கள் நான் சொல்ல வருவது மேலும் தெழிவாகும்
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=133814#133814