10-20-2005, 11:11 PM
<b>பதினான்காவது கவிதை</b>
<b>பிரிந்திருந்த பொழுதெல்லாம்
மனதோடு பேசிப் பேசி
கூடல் பொழுதுகளிலும்
மொழியை மறந்துவிடும்
நம் இதழ்கள்.....</b>
<b>பிரிந்திருந்த பொழுதெல்லாம்
மனதோடு பேசிப் பேசி
கூடல் பொழுதுகளிலும்
மொழியை மறந்துவிடும்
நம் இதழ்கள்.....</b>
.

