10-20-2005, 10:58 PM
நன்றி வசம்பு, விஸ்னு, ரமா, பிருந்தன், ரசிகை, வெண்ணிலா, அனிதா, பிருந்தன், ப்ரியசகி....
என் கவிதைகள் உங்களை எல்லாம் மகிழ்விப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. மகிழ்ச்சி பகிர்ந்து கொள்ளும் போது இரட்டிப்பாகிறது என்பதை மறுபடியும் உணர்கிறேன்....
எழுத்துபிழையை சுட்டிக்காட்டிய அன்பு நண்பர் வசம்பு அவர்களுக்கு மற்றுமொருமுறை எனது நன்றிகள்....

.