10-20-2005, 08:07 PM
மைன்ட் ரீடர் !
உந்த விடயத்தை நானும் யோசித்தென் தான். அவர்களின் வீட்டில் திருமதிகள் தானே தாதாக்களாக இருக்கினம். அப்புறம் இவர்களை எப்படிப் போடுவது????? :roll: :roll:
பி.கு : இந்தப்பக்கம் பற்றி முதலிலே உந்தத் தலைகளுக்கு அறிவிக்க வேண்டும் ஏனெனில் அவையள் தனிநபர் தாக்குதலெண்டு தப்பாக விளங்கி ஆப்பு வைப்பினம்