10-20-2005, 07:44 PM
Mathan Wrote:விண்டோஸ் விஸ்டா குறித்த தகவல்களை தொடர்ந்து தருவதற்கு நன்றி Mind-Reader, இந்த செய்தியை இணைய தளம் ஒன்றில் பார்த்தேன், உறுதியாக தெரியவில்லை, நவம்பர் மாதமளவில் Windows Vista beta 2 வெளிவரலாம் என்று குறிப்பிடபட்டிருந்தது,
நான் இதுவரை beta 1 நிறுவி பார்க்கவில்லை, நீங்கள் அதனை நிறுவி பார்த்ததாக எழுதியிருந்தீர்கள், அதன் அனுபவங்களை சொல்லுங்களேன். Windows Vista பதிப்பில் GUI வடிவமைப்பில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் Security விசயத்தில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்றும் சிலர் Vista போரம்களில் குற்றம் சாட்டி எழுதியிருந்தார்கள், உங்களுக்கு எப்படி தோன்றுகின்றது?
விண்டோஸ் விஸ்டாவை ஒருமுறை போட்டுபார்த்தேன். ஆனால் பல Deviceகளுக்கு Driver போட முடியவில்லை. அதனால் தொடர்ந்து அதனை பாவித்து பார்க்க முடியவில்லை.

