10-20-2005, 06:21 PM
ப்ரியசகி Wrote:suddykgirl Wrote:ஆஆஆ அது எனக்குப் புரிந்து விட்டது ஆனால் அக்கா அண்ணாவைப் பார்த்து எப்படி அக்கா?
சரி சரி அக்கா சும்மா சொன்னா கோபிக்காதைங்கோ அண்ணா
:shock: இது எங்கையோ இடிக்குறாப்புல இருக்கே சுட்டி.. :shock:
அக்கா பக்கத்து வீட்டுச் சுவரில் நீங்கள் கவலைப்படாதைங்கோ !!!!! :lol: :lol: :lol:
<<<<<..... .....>>>>>

