10-20-2005, 05:30 PM
நல்லது சுட்டி. எங்கடை சீட்டுப்பிடிக்கிற விசயத்தை எப்படி விதிமுறைகளை உருவாக்கி நிர்வாகமயப்படுத்தி முதலீடுகள் சுயதொழில் முயற்சிகளிற்கு ஊக்குவித்து உதவலாம் எண்டு றீகல் சொட்டு நீலத்தில ஒரு அலசு அலசுங்கோவன் யாழ் களத்திற்காக. எம்மவர்களின் சேமிப்புக்களை பாதுகாப்பான நம்பிக்கையான முதலீடுகளிற்கு வெளிக்கொண்டுவரும் பட்சத்தில் நல்ல பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்கலாம் எம்மவர் மத்தியில்.

