10-20-2005, 01:48 PM
நான் படித்தது இலங்கையில் அதுவும் 4 ஆண்டுவரைதான் படித்துள்ளேன். அதன் பிறகு
மலேசியாவிற்கு வந்துவிட்டேன். இங்கு வந்தும் படிப்பை
தொடர்ந்தேன்(OL) வரைதான். ஆனால் பல சிக்கல்களால் சான்றிதழ் கிடைக்கவில்லை. ஆனால் படிக்க விரும்புவது அகழ்வாராய்ச்சி.
உங்களுடைய ஆலோசனைகளைக் கூறுங்கள் :? :?

----- -----