10-20-2005, 11:23 AM
Danklas Wrote:ஓய் சாட்றீ என்ன லொள்ளா?? கற்பனை செய்த செய்திமாதிரி இருக்கு? பின்ன என்ன? எங்கட சனம்,பிறந்த நாள், சாமத்தியவீடு, கலியாணவீடு, வீடுகுடிபுகுதல், கோயில் திருவிழா எண்டு பிச்சை எடுக்கிறது காணாமல் இதை வேற செய்ய வெளீக்கிட்டினமோ?? உலகத்திலே புத்திசாலி பர****கள் எங்கட இனம் தான்... :evil: :evil: :evil:
டன் ஏன் கோவிக்கிறியள்,
நோகாமல் நொங்கு சாப்பிறது இதுதான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
.

