10-20-2005, 11:09 AM
புலத்திலை பாருங்கோ பலநிகழ்ச்சிகள் சடங்குகள் எண்டு கூடி போச்சுது சனி ஞாயிறெண்டா மசிசன் வேலை களைப்பு தீர படுக்க ஏலாது
சிலநேரம் நாலு அஞ்சு நிகழ்ச்சிக்கும் ஓடி ஓடி போக வேண் டி வருகிது ஏனெண்டா கொஞ்சநாள் போக்கு வரத்து பாதையிலை கண்ட எங்கடையாக்களும் திடீரெண்டு கொண்டந்து ஒரு அழைப்பிதழை நீட்டுவினம் அண்ணை நீங்கள் கட்டாயம் வரவேணும் நீங்கள் வந்தா தான் ஒரு கலகலப்பா இருக்கு மெண்டுவினம்
சரி ஏதோ எங்கடை சனம் போகாட்டிலும் நாளைக்கு உவருக்கு சரியான எடுப்பு எண்டுவாங்கள்.கூப்பிட்டவணெண்டு சும்மா வெறுங்கையை ஆட்டி கொண்டே போக ஏலும் ஏதாவது வாங்கி கொண்டு தானே போகவேணும்.
உதுகளுக்காகவே இன்னெரு வேலை கட்டாயம் செய்யவேணும் சரி விசயத்துக்கு வருவம் அண்டைக்கு இப்பிடித்தான் வேலைக்கு போற வாற வழியிலை தெரிஞ்ச ஒரு பெடி வழியிலை கண்டான் அண்ணை உங்களைத்தான் தேடி திரிஞ்சனான் எனக்கு உங்கடை விலாசம் தெரியாது ரெலிபோன் நம்பரும் தெரியாது கட்டாயம் வாங்கோ எண்டு எரு அழைப்பிதழை கையிலை திணிச்சான்
வாங்கி பிர்ச்சு பாத்த எனக்கு அதிர்ச்சி ஏனெண்டா பணசடங்கு அழைப்பிதழ் எண்டிருந்தது. இது வேறை தொடங்கிட்டாங்களா? இஞ்சை ஊரிலை யாராவது பொருளாதார சிக்கலில் இருப்பவர்கள் ஏதாவது தொழில் தொடங்க அல்லது ஏதாவது முக்கிய அலுவலை முடிக்க இப்படி பண் சடங்கு நடத்தியதை பாத்திருக்கிறன் அதுவும் எங்கையாவது ஒண்டு நடக்கும்.
ஏணெண்டா வீடு வீடா போய் காசு கேட்டா அதுக்கு பேர் பிச்சை அதையே பணச்சடங்கு எண்ட பேரிலை
வீட்டிலை கூப்பிட்டு கேட்டா நாகரீக பிச்சை இது இப்ப பிரான்சிலை கன இடங்களிலை எங்கடையாக்கள் பிச்சை எடுக்க தொடங்கிட்டினம்

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/