11-21-2003, 11:11 AM
kuruvikal Wrote:பாவம் அவரல்ல...ஆசானாகிய அவர் சொன்னதை கேட்க மறுக்கும் மாணவனிற்கு தெளிவுறுத்துவதை விட்டு மாணவனின் அருவருடியாய் அவன் எதிர்காலமே நிச்சயமற்றதாய் ஆவதற்கு...ஓ அப்படி ஆனாலும் பலருக்குப் பிழைப்பிருக்குத்தானே....!நீங்கள் பிழைப்பதற்காக பலரை பாவித்துக் கொள்கிறீர்கள்.அது உங்களுக்கு புரியாமலிருக்கலாம்.அது எல்லோருக்கும் புரிகிறது.தன்னைப் போல்தான் அடுத்தவரும் என்று நினைப்பது மானிட இயல்பு.
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
நாங்கள் செய்வது பிழைப்பு அல்ல ,உழைப்பு.
அது மட்டுமல்ல புதியவர்களுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுத்து வளர்த்து விடவே விரும்புகிறோம்.
அவர்களது வளர்ச்சியை முளையிலே கிள்ளுவதல்ல எமது நோக்கம்.
இளைவர்களிடம் அன்புடன் எதையாவது விளக்கிச் சொல்ல வேண்டுமே தவிர,எமது ஆதங்கங்களை திணிப்பதல்ல முறை.
kuruvikal Wrote:சிந்தி...முடிவெடு...தவிர்...எழுது..சரிபார்...முன்வை...தேவை பார்...கருத்தில் மாற்றம் இன்றித் திருத்து....!
அப்படித்தானே அஜீவன் அவர்களே....!
நீங்கள்தான் என் பெயரை இங்கே இழுத்தீர்கள்.நானல்ல.தவறான ஒன்றுக்கு ஜால்ரா போடுவது என் குணமல்ல.
AJeevan Wrote:[quote=kuruvikal]குறும்படமா.... கருத்து நிரம்பலாக வெளிப்பட்டுள்ளது...அப்போ குறும்படத்தால் முழு நீளக்கதைக்கொப்ப கருத்துப் பகரலாம்..கருவோடு கனியாகிய நிழல் யுத்தம்...! பாராட்டுக்கள் அஜீவன் மற்றும் நடிக நடிகைகள்....மற்றும் சகல துறைக் கலைஞர்கள்! <span style='color:red'>காட்சியமைப்புக்கள் இன்னும் மெருகூட்டப்படலாம்...........!
[size=15]நன்றி குருவிகள்........,
<img src='http://www.yarl.com/forum/files/aj.camera..jpg' border='0' alt='user posted image'>
சுவிஸ் திரைப்பட சம்மேளனம் நடாத்திய சுவிஸ் மூவி திரைப்பட விழாவில் நிழல்யுத்தம் குறும்படத்தை சிறந்த குறும்படமாக தேர்வு செய்த போது
Swiss Movie Film Festival நடுவர்கள் ,தியெட்டர்,தொலைக்காட்சி,சினிமா மற்றும் மீடியாக்களில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் என்பதும்,இது தொடர்பாக பல்கலைக் கழகங்களில் பயின்ற பட்டதாரிகள் என்பதும் குறிப்பிட்டே ஆகவேண்டியுள்ளது.
1.நீங்கள் காட்சியமைப்பு என்று எதைக் கருதுகிறீர்கள்?
2.\"காட்சியமைப்புக்கள் இன்னும் மெருகூட்டப்படலாம்..........
AJeevan
Diploma in Cinematography
the officieal member of swiss movie
www.ajeevan.com
[size=16]Sat Nov 01, 2003 6:31 pm லிருந்து பதில் சொல்லாமல் பிழைத்துக் கொண்டீர்கள்?</span>
இப்படியானவர்கள், மற்றவர்களுக்கு அதே வார்தையை கூற எப்படி முடிகிறது என்பதுதான்...................?
அன்புடன்,
அஜீவன்
[quote]சுதந்திரமாக தனது கருத்தை முன்வைக்க எவருக்கும் இடமுண்டு....கருத்தோடு இசைபவரும் இருக்கலாம்...இல்லாதவரும் இருக்கலாம்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: